தமிழ்ஒளிக்கு சிலை

img

கவிஞர் தமிழ்ஒளிக்கு சிலை! தமிழக அரசின் அறிவிப்புக்கு சிபிஎம் வரவேற்பு!

கவிஞர் தமிழ் ஒளிக்கு சிலை அமைக்கப்படும் என்கிற அறிவிப்பிற்கு சிபிஎம் வரவேற்பு தெரிவித்துள்ளது.